Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

உக்ரைனுக்காக தனது ஜனாதிபதி பதவியை இழக்க தயாராகும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

உக்ரைனில் அமைதி ஏற்படும் என்றால் தனது பதவியையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று (24) தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகலை, உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு பதிலாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை உக்ரைனுக்கு ஒரு கூட்டாளியாகவும், கியேவ் மற்றும் மாஸ்கோ இடையே ஒரு மத்தியஸ்தராக மட்டும் பார்க்க விரும்புவதாகவும் செலென்ஸ்கி கூறியுள்ளார்.

நாட்டில் போர் முடிவுக்கு வந்தால் அல்லது நேட்டோ உக்ரைனை உறுப்பினராக ஏற்றுக்கொள்ள அதுவே நிபந்தனையாக இருந்தால், தாம் பதவி விலகத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவுடனான சாத்தியமான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது கீவ் வலுவான நிலையில் இருக்க,பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜெலென்ஸ்கியை “தேர்தல்களை நடத்தாத சர்வாதிகாரி என்று முத்திரை குத்தியதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
பல்பொருள் அங்காடியில் திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

பல்பொருள் அங்காடியில் திருடிய உப பொலிஸ் பரிசோதகர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு