Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

2 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் முன்னேறி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய பேச்சுவார்த்தைகள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார்.

எனினும், அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடி பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நேற்றும் (27) அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் புதிய இராணுவ மோதல்கள் எதுவும் பதிவாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானும் தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!
செய்திகள்

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!

July 28, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

July 28, 2026
இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா
செய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

July 27, 2026
பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை
செய்திகள்

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

July 27, 2026
முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

July 27, 2026
பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு
செய்திகள்

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

July 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு