Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்ற பார் அதிகாரிகளால் முற்றுகை

மதுபானத்தில் தண்ணீர் கலந்து விற்ற பார் அதிகாரிகளால் முற்றுகை

1 year ago
in செய்திகள்

ஹட்டன், அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று கலால் திணைக்கள அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

அகரபத்தனை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்று தண்ணீர் கலந்த மதுபான போத்தல்களை விற்பனை செய்வதாக கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் இருந்து, தண்ணீர் கலந்த 750 மில்லி லீற்றர் நிறையுடைய 51 மதுபான போத்தல்கள், 375 மில்லி லீற்றர் நிறையுடைய 48 மதுபான போத்தல்கள் மற்றும் 180 மில்லி லீற்றர் நிறையுடைய 7 மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த மதுபான விற்பனை நிலையம் கலால் திணைக்கள அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

களனி கங்கையில் இரசாயனப் பொருட்கள் கலப்பு
செய்திகள்

களனி கங்கையில் இரசாயனப் பொருட்கள் கலப்பு

August 25, 2026
யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்
செய்திகள்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

August 25, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

August 25, 2026
மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது
செய்திகள்

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

August 25, 2026
இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து
செய்திகள்

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

August 25, 2026
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

August 25, 2026
Next Post
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பில் விசேட குழுவை நியமிக்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு