Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027ஆம் ஆண்டு 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள்!

2027ஆம் ஆண்டு 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவச ஸ்மார்ட் மின்மானிகள்!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டில் மாதாந்தம் 180 மின்சார அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் (Smart Meters) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மின்சாரத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) சேவைப் பகுதிகளில் மாதாந்தம் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து பாவனையாளர்களுக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், குளியாப்பிட்டிய, பேராதனை, பத்தரமுல்ல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் நான்கு மின்சார விநியோகக் கட்டுப்பாட்டு மையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மின்வெட்டு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரித்தல், மின்சாரத் தேவையைச் சீராக நிர்வகித்தல் மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட மாற்று மின்சக்தி உற்பத்தி மூலங்களைத் தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்தல் ஆகியன இந்த மையங்களை அமைப்பதன் முக்கிய நோக்கங்களாகும்.

இந்தத் திட்டங்கள் மூலம் மின்சார விநியோகக் கட்டமைப்பின் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தைத் தரவுகளின் அடிப்படையில் மேம்படுத்த முடியும் என எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!
செய்திகள்

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!

November 25, 2026
அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வு வழங்கியது எமது அரசாங்கமே; பிரதி அமைச்சர்!
செய்திகள்

அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வு வழங்கியது எமது அரசாங்கமே; பிரதி அமைச்சர்!

November 25, 2026
17 மாவட்டங்களுக்கு அம்பர் நிலை மின்னல் எச்சரிக்கை; பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!
செய்திகள்

17 மாவட்டங்களுக்கு அம்பர் நிலை மின்னல் எச்சரிக்கை; பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!

November 25, 2026
யாழில் நேற்று மதுபானம் விற்றவர் கைது
செய்திகள்

யாழில் நேற்று மதுபானம் விற்றவர் கைது

November 25, 2026
கொடுப்பனவு கோரிய பல்கலை ஊழிய போராட்டத்தினால் பரீட்சைகள் ஒத்திவைப்பு
செய்திகள்

கொடுப்பனவு கோரிய பல்கலை ஊழிய போராட்டத்தினால் பரீட்சைகள் ஒத்திவைப்பு

November 25, 2026
காதலியுடன் Pre-shoot எடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது; கண்டியில் நடந்த சம்பவம்!
செய்திகள்

காதலியுடன் Pre-shoot எடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது; கண்டியில் நடந்த சம்பவம்!

November 25, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு