Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலவாக்கலை மலையுச்சியில் முகாமிட தடை; பெண்ணின் சடலத்தை மீட்டு எடுத்து வந்த இராணுவ கோப்ரலும் மரணம்!

தலவாக்கலை மலையுச்சியில் முகாமிட தடை; பெண்ணின் சடலத்தை மீட்டு எடுத்து வந்த இராணுவ கோப்ரலும் மரணம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தலவாக்கலை – கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் அனுமதியின்றி முகாமிட இடமளிக்க வேண்டாம்
என்று நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு
அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.

இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் காணப்பட்டமை
தொடர்பில் லிந்துலைமற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு 1 ஆம் திகதி மாலை தகவல்
கிடைத்துள்ளது இதனையடுத்து இனந்தெரியாத பெண்ணின் சடலம் இராணுவத்தின் உதவியுடன்
புதன்கிழமை (02) மாலை மீட்க்கப்பட்டுள்ளதை அடுத்து நுவரெலியாமாவட்ட செயலாளர்
இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நுவரெலியாபதில் நீதவான் ஜே.
அம்பகஹவத்த லிந்துல காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதுடன் இந்த
சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண்தொடர்பில் விசாரணைகள்
முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு
பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது குறித்த பெண் ஒருவர் அல்லது சில தரப்பினருடன்
மலை உச்சியை அடைந்துள்ளதாகவும், சில காரணங்களால் அவர் உயிர்இழந்ததையடுத்து அவர்கள்
தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் இருந்து சடலத்தை எடுத்துவரச்சென்ற இராணுவ
கோப்ரல் ஒருவரும் திடீர்சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றும் உயிரிழந்த பெண் 40-45 வயதுடைய பெண் எனவும், இடது கையில் மதுசங்க என்ற பெயர் பச்சைகுத்தியிருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் இருந்து தெரியவந்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 400 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு