Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைந்த செலவில் பயணிக்க விமான சேவை ஆரம்பம்!

குறைந்த செலவில் பயணிக்க விமான சேவை ஆரம்பம்!

3 years ago
in செய்திகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான வெளிநாட்டு விமான நடவடிக்கை சான்றிதழை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை ‘ஏர் ஆசியா அபுதாபி’ விமான சேவை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த நிறுவனம் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து விமான சேவைகளைத் ஆரம்பிக்கவுள்ளது.

விமான சேவையின் நிறுவனக் கட்டமைப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, வினைத்திறன்மிக்க விமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்காக நடாத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் அடிப்படையில் இதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை!

CT Scan பரிசோதனை நடவடிக்கைகள் தடைப்படும் நிலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு