Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் M K.ஸ்டாலின் மற்றும் K.அண்ணாமலை கடிதம்!

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் M K.ஸ்டாலின் மற்றும் K.அண்ணாமலை கடிதம்!

3 years ago
in செய்திகள்

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 30 நாட்களில் மாத்திரம் 3 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று(07) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நேற்று(07) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் K.அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கு; பிரதான சந்தேகநபர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று முதல் முஸ்லிம் செனட்டராக அரியணை ஏறுகிறார் அப்துல் எல்-ஸெய்யித்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்று முதல் முஸ்லிம் செனட்டராக அரியணை ஏறுகிறார் அப்துல் எல்-ஸெய்யித்!

November 4, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

November 4, 2026
இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
செய்திகள்

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

November 4, 2026
Next Post
நெற்பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடு வழங்க தீர்மானம்!

நெற்பயிர்ச் சேதத்திற்கு இழப்பீடு வழங்க தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு