Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட காணிகள்; வெளியேற பொலிஸார் அவகாசம்!

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட காணிகள்; வெளியேற பொலிஸார் அவகாசம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனைபொலிஸ் பிரிவிலுள்ள கொழும்பு வீதி நாவலடி தொடக்கம்ஜெயந்தியாலை
பிரதேசம் வரையிலானரயில் தண்டவாளத்துக்கும் கொழும்பு வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளை சட்ட விரோதமாக அபகரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து வெளியேற 2 நாள் அவகாசம் வழங்கியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில்கொழும்புவீதிக்கும் ரயில் தண்டவாளம் அமைக் கப்பட்டிருக்கும் பகுதிக்கும் இடையிலான கொழும்புவீதியைஅண்டிய பகுதியிலுள்ள 28 ஏக்கருக்கு மேற்பட்டஅரசகாணிகளை கடந்த சில வாரங்களாக சிலர் சட்டவிரோதமாக உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி கம்பி வேலிகள் அமைக்கும்பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் அந்தகாணிஅபகரிப்புதொடர்பாகநாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் கிழக்கு மாகாணஆளுநரின்கவனத் திற்கு கொண்டுவந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுகாணிஅபகரிப்பில் ஈடுபட்டவர்களை சட்ட ரீதியாக அரசாங்கத்திடம் இருந்துகாணியைபெறுமாறு அறிவுறுத்தல்வழங்கினார்.

இந்த காணி அபகரிப்பு தொடர்பாக ஏற்பட்ட சார்ச்சையையடுத்துவாழைச் சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரதலைமையிலான பொலிஸார்குறித்தபகுதிக்கு சென்று காணிஅபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம்இதுஅரச காணி இந்த காணியின் அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேறவேண்டும் இல்லாவிடில் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும். எனவே இவைகளை அகற்றிச் செல்வதற்கு 2 நாள் கால அவகாசம் வழங்கு- வதாக காணி அபகரிப்பில்ஈடுபட்டவர்களிடம்தெரிவித்துள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; கல்முனை மாநகர சபை!

பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; கல்முனை மாநகர சபை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு