Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மக்கள் முறைப்பாடுகளை பதிவிட புதிய வசதி!

மட்டக்களப்பில் மக்கள் முறைப்பாடுகளை பதிவிட புதிய வசதி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் தத்தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் பூர்த்தி செய்து கொள்ள முடியாத பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு இலகுவான முறையில் தெரிவிப்பதற்கு மாவட்ட செயலகத்தினால் புதிய செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி. பத்மராஜாவின் ஆலோசனை வழிகாட்டலுக்கமைவாக மாவட்ட செயலக தகவல் தொழினுட்பப் பிரிவினால் பொதுமக்களின் பிரச்சினைகள், முறைப்பாடுகளை ஒன்லைன் மூலமாக இலகுவாக பதிவு செய்யும் வசதி மாவட்ட செயலக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள இவ்வசதியினை அனுகுவதற்காக பொதுமக்கள் http://www.batticaloa.dist.gov.lk/index.php/en/ எனும் இணைப்பிற்கூடாக இவ்வலைத்தளத்திற்குள் செல்லமுடியும். இங்கு தமது பிரதேச செயலகப் பிரிவுகளில் தீர்த்துக் கொள்ள முடியாத பிரச்சினைகள், முறைப்பாடுகளை பதிவிடுவதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தகவல் தெரிவிக்கின்றது.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
மட்டு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் லியோ கழகத்தின் குளிர்களி நிலையம்!

மட்டு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் லியோ கழகத்தின் குளிர்களி நிலையம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு