Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்தவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறை

45 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 29 வயதுடைய முகமது றிஸ்வி என்பவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று (29) தீர்ப்பளித்தார்.

மேலும், ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

கடந்த 2020ஆம் ஆண்டு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு எதிரான வழக்கு, 2022ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை இடம்பெற்று வந்தது.

கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி அவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில், ஹெரோயின் விற்பனை செய்த குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்து, போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை
செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

October 29, 2026
மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் 9 வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தியாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 29, 2026
சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!
செய்திகள்

சொகுசு பேருந்தை வழிமறித்து சாரதி, நடத்துநர் மீது தாக்குதல்; 6 பேர் கைது!

October 29, 2026
அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

October 29, 2026
Next Post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதான முன்னாள் போராளி விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு