Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியல் கட்சிகளுக்கு தடை; தாலிபான்கள் அதிரடி!

அரசியல் கட்சிகளுக்கு தடை; தாலிபான்கள் அதிரடி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் கைப்பற்றப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை தாலிபான்கள் கொண்டாடிய வேலையிலேயே இந்த விடயம் கூறப்பட்டது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை, மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் புதிதாக அரசியல் கட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை. அவர்களை தேசம் பாராட்டுவதில்லை” என்று தலிபான் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறினார்.

2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்புடையசெய்திகள்

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி
உலக செய்திகள்

சீனாவில் பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

June 18, 2025
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
செய்திகள்

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

June 18, 2025
கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு
செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய கலாசார நிகழ்ச்சி போட்டியில் தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவு

June 18, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பேராயரின் அறிக்கைக்கு அரசு பதில்

June 18, 2025
ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி
செய்திகள்

ஜி -7 தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஒருங்கிணைந்த ஆதரவை வழங்குவோம் என உறுதி

June 18, 2025
மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது
செய்திகள்

மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய சாரதி கைது

June 18, 2025
Next Post
இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம்!

இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு