அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலில் டாக்டர் சஞ்சீவ தென்னகோன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் பிரபாத் சுகததாச மீண்டும் சங்கத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த தேர்தலில் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அவர்கள் அந்தந்த பதவிகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.








