Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளின் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் மட்டு களுவன்கேணியில் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் நிகழ்வு

கிளின் ஸ்ரீலங்கா வேலைதிட்டத்தின் கீழ் மட்டு களுவன்கேணியில் கடற்கரை பகுதியினை சுத்தம் செய்யும் நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஒரு அழகான கடற்கரை கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம் எனும் தோனிப்பொருளில் கிளின் ஸ்ரீலங்காவேலை திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று செங்கலடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் சபையின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில்நேற்று (08) 8.30 மணியளவில் களுவன்கேணி கடற்கரை பகுதியினை சுத்தம் செய்து கலப்பு பகுதிகளில் கண்ணா மரங்களை நட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது பெருமளவான குப்பைகள் தேங்கி கிடந்த இடங்கள் துப்புரவு செய்யப்பட்டதுடன் கலப்புக்கல் மற்றும் கால்வாய் பகுதிகளில் மரங்கள் நடப்பட்டது.

சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பொது அமைப்புகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் இதன்போது தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் கருத்து தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

தாயை கொலை செய்யப் போவதாக மிரட்டி சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு