Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

1 year ago
in செய்திகள்

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசார் இந்த வாரம் அறிவித்திருந்தார்.

அதற்கமையவே சிறீனிவாசா இல்லம் நேற்று (10) உத்தியோகபூர்வமாக கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசாரால் திறந்து வைக்கப்பட்டது.

சர் மார்கஸ் பெர்னாண்டோ மாவதாவில் அமைந்துள்ள இந்த பாரம்பரிய கட்டிடம் சமீபத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ஒரு இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது.

“இந்த குடியிருப்பு கணிசமான அளவு பொது நிதியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்குறுதியளித்தபடி, இது இப்போது கொழும்பின் குழந்தைகளுக்கும், கலைகளுக்கும், பொது நிகழ்வுகளுக்கும், நகர நிர்வாகத்திற்கும் பயன்படுத்தப்படும்,” என்று படப்பிடிப்பு முடிந்ததும் வளாகத்திற்குச் சென்ற மேயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு