Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசு கட்சி குழுவினரின் கோறளைப்பற்று பிரதேச சபை விஜயம்; உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்த தீர்மானங்கள்

தமிழரசு கட்சி குழுவினரின் கோறளைப்பற்று பிரதேச சபை விஜயம்; உள்ளூராட்சி சேவையை வலுப்படுத்த தீர்மானங்கள்

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழரசு கட்சியினால் உள்ளுராட்சி மன்றங்களின் விவகாரங்களை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் மேயர் சரவனபவான் தலைமையிலான குழுவினர் இன்று கோறளைப்பற்று பிரதேச சபைக்கு விஜமொன்றை மேற்கொண்டு கள ஆய்வு நடவடிக்கைகைளில் ஈடுபட்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் வைத்தியர் சிறிநாத் ஆகியோர்களும் பிரசன்னமாயிருந்தனர்.

தமிழரசு கட்சியின் ஆழுகைக்குட்பட்ட 7 உள்ளுராட்சி மன்றங்களில் மாத்திரமே இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நிதி நிலமை,வருமானம் ஈட்டும் வழிகள்,எதிர் கால செயல் திட்டங்கள்,நடவடிக்கைகள் தொடர்பாக சபை நிர்வாகத்துடன்கலந்துரையாடப்பட்டது.

மக்களின் ஆட்சியை கைப்பற்றிய பிரதேசங்களிலே சிறந்த ஆட்சியை ஏற்படுத்தி சிறந்த முன்னுதரானமான சேவையை மக்களுக்கு கொண்டு செல்லவும் உள்ளுராட்சி சேவையை வலுப்படுத்தவும் கட்சி சார்பாகவும் இவ் நடவடிக்கை முன்னெடுப்பதாகவும் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையினால் கடந்த காலத்தில் வருமானங்களை ஈட்டக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும் கடந்த காலத்தில் நிர்வாகித்த ஆட்சியாளர்களின் அசமந்த போக்கு காரணமாக வருமானங்கள் ஈட்டப்பட்டமை மந்த கதியிலேயே இருந்துள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு சில வகையான தீர்மானங்கள் இன்று (14) வருகை தந்த குழவினரால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாசிக்குடாவில் உள்ள சற்றுலா விடுதிகளுக்கு அவர்கள் ஈட்டும் வருமானத்தில் ஒரு வீதம் வரி அறவிடுவதெனவும், மீன் பிடி கூட்டுத்தாபன வியாபாரிகளிடமிருந்து இது வரை அறவீடு எதுவும் அறவிடப்படவில்லை எனவும் அதனை பரிசிலித்து வரி அறவிடுதெனவும், பிரதேசத்தில் காணப்படும் ஐஸ் தொழிற்சாலைகளுக்கு எவ்வாறு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக கலந்துரையாடியதுடள் அவர்களிடமிருந்து வரி அறவிடுவது தொடர்பாவும் அறவிடப்படும் பணம் இலஞ்சம் ஊழற்ற வகையில் மக்கள் சேவைகளுக்காக பயன் படுத்தப்படும் என தவிசாளர் சு.சுதாகரன் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
Next Post
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு