Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

தென்னாபிரிக்காவில் பொலிஸ் அமைச்சருக்கு கட்டாய விடுமுறை

11 months ago
in செய்திகள்

குற்றவியல் கும்பலொன்றுடன் கூட்டுச் சேர்ந்து, உயர்மட்ட விசாரணைகளில் தலையீடு செய்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து பொலிஸ் அமைச்சர் சென்சோ சுனுவை தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உடனடி விடுப்பில் அனுப்பியுள்ளார்.

குவானாசியின் குற்றச்சாட்டுகளை ம்சுனு கடந்த (13) ஊடக சந்திப்பில் மறுத்ததாக மாகாண பொலிஸ் ஆணையாளர் நஹ்லான்ஹ்லா தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் மிக உயர்ந்த பதவியை தென்னாபிரிக்க ஜனாதிபதி ரமபோசா அடைந்துள்ளார்.

அரசியல் கட்சிகளும் குடிமக்களும் குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குவதாகக் கூறியதால், விரைவாகச் செயல்பட வேண்டிய அழுத்தம் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட பின்புலத்தில் பொலிஸ் அமைச்சரை உடனடி விடுப்பில் அனுப்பியுள்ளார். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
Next Post
நாட்டு மக்களின் தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதா?; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டு மக்களின் தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டதா?; நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு