Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் நரேந்திர மோடி

4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் நரேந்திர மோடி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக பிரபல செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் திகதி வரை 4,077 நாட்கள் பிரதமர் பதவி வகித்த சாதனையை பாரதப் பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, இரண்டாவது இடத்திலிருந்த இந்திரா காந்தியின் இடத்திற்கு மோடி இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

சேவை துப்பாக்கியால் விபரீத முடிவு; 28 வயது காவலரின் மரணம் குறித்து வெளியான தகவல்!

July 30, 2026
கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!
செய்திகள்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் செயலாளர் நீதிமன்றில் முன்னிலை!

July 30, 2026
வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!
செய்திகள்

வவுனியாவில் மரக்கறி ஏற்றிச் சென்ற கப் வாகனம் விபத்து; இரு உயிர்கள் பறிப்பு!

July 30, 2026
13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!
செய்திகள்

13 வயது சிறுமி துஷ்பிரயோக வழக்கு; தந்தையின் நெருங்கிய நண்பர் கைது!

July 30, 2026
பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!
செய்திகள்

பரிதி வட்டம் எறிதலில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்; பாலித்த பண்டார சாதனை!

July 30, 2026
தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!

July 30, 2026
Next Post
பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 78ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு