Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

சீனாவில் கனமழை; வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34

1 year ago
in செய்திகள்

சீனாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கிப் பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத அளவுக்குக் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மியுன், யாங்கிங்ஆகிய மாகாணங்கள் கடுமையாகச்சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் கனமழை பெய்ததால் எங்கும் வெள்ளநீர் சூழ்ந்ததால் 80,000 மக்கள் பீஜிங்கிற்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவர்களில் 17,000 பேர் மியுன் மாகாண மக்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர் மழையால் ஹெபாய் மாகாணம் லுனான் கவுன்டியில் மண்சரிவு ஏற்பட்டு, 4 பேர் உயிரிழந்ததுடன், 8 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக மழை, வெள்ளத்தில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

நாராஹென்பிட RMV வளாகத்தில் தரகர் மாஃபியா ஒழிப்பு; பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

September 17, 2026
பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி
உலக செய்திகள்

பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமி!; பதைபதைக்கும் காணொளி

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 17, 2026
இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!
செய்திகள்

இலங்கையில் 80% மரணங்களுக்குக் காரணம் தொற்றா நோய்கள்!

September 17, 2026
Next Post
யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

யாழில் குறி பார்க்கும் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு