Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

மன்னாரில் பஸ்ஸிற்குள் புகுந்து கத்தி முனையில் நபர் ஒருவர் கடத்தல்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட சம்பவம், உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஆதாரமும் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நேற்று (31) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பங்கேற்று, மாலை தனியார் பேருந்தில் தலைமன்னார் நோக்கிப் பயணித்தார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், ஒரு குழுவினர் பேருந்தை வழிமறித்து, கூரிய ஆயுதங்களால் பயணிகளை அச்சுறுத்தி, குறித்த நபரைத் தாக்கி, பேருந்திலிருந்து இறக்கி, மோட்டார் சைக்கிளில் கத்தி முனையில் கடத்திச் சென்றனர்.

பின்னர், கடத்தப்பட்ட நபரை நடுக்குடா காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கிய பின்னர் விடுவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கடத்தலில், காட்டாஸ்பத்திரி கிராமத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் குழு ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், கடத்தலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.

காட்டாஸ்பத்திரி பகுதியில் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக பேசாலை பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாகச் செயல்படுவதாகவும் உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது பிரதேசத்தில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

October 31, 2026
எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!
செய்திகள்

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் சில வரிகள் மேலும் குறைக்கப்படும்; ஜனாதிபதி அநுரகுமார அறிவிப்பு!

October 31, 2026
போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!
செய்திகள்

போலி கணினித் தரவுகளைப் பயன்படுத்தி 5.96 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி; தனியார் நிறுவன ஊழியர் CIDயால் கைது!

October 31, 2026
பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

பொகவந்தலாவையில் நீரோடையிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

October 31, 2026
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!
செய்திகள்

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

October 31, 2026
மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 31, 2026
Next Post
நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

நீதிமன்ற வழக்கு அறையில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு மதுபானங்களில் தேநீர்; விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு