Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 56 வயதுடைய குடும்பஸ்தர் மர்மமாக காணாமல் போன சம்பவம்; பொலிஸார் தகவல் கோரிக்கை

மட்டக்களப்பில் 56 வயதுடைய குடும்பஸ்தர் மர்மமாக காணாமல் போன சம்பவம்; பொலிஸார் தகவல் கோரிக்கை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு புதுரைச் சேர்ந்த 56 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சில நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மட்டு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போனவர் கணேஸ்விக்கினேஸ்வரன் என்பவராகும். இவர் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர். கடந்த ஜூலை 19ஆம் திகதி வழக்கம்போல வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் அன்று முதல் வீடு திரும்பவில்லை.

அவரை உறவினர்கள் மொபைல் ஊடாக தொடர்பு கொண்ட போது, “மாமாங்கக் கோவிலில் நடைபெரும் உற்சவத்தை முன்னிட்டு, அங்கு அவரது முதலாளி அமைத்த உணவகத்தில் பணியில் ஈடுபட்டுள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர், ஜூலை 26ஆம் திகதி, “சம்பளத்தை பெற்றவுடன் வீடு திரும்புவேன்” என்று கூறிய நிலையில், அதன்பின்னர் அவருடைய மொபைல் தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும், அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மேற்கொண்ட தேடல் முயற்சிகளிலும் அவர் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரது இருப்பிடத்தைக் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், பொதுமக்கள் உடனடியாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு அல்லது அருகிலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் தகவல் வழங்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
Next Post
செம்மணி உடைமைகளை ஆராயும் தீர்மானம்; வரவேற்கும் ஐ.நா சபை

செம்மணி உடைமைகளை ஆராயும் தீர்மானம்; வரவேற்கும் ஐ.நா சபை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு