Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

மட்டக்களப்பில் இடம்பெற்ற 2025 ஆண்டிற்கான சர்வதேச கராத்தே செயலமர்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே நுட்பங்களை பற்றிய மூன்று நாட்கள் பயிற்சி செயல்முறை வெபர் உள்ளக அரங்கில், கிழக்கு மாகாண சிரேஸ்ட கராத்தே போதனாசிரியர் மற்றும் பொறியியாளர் எஸ். முருகேந்திரன் தலைமையில் கடந்த (19) அன்று தொடங்கியது.

இந்த பயிற்சி நிகழ்ச்சியில் யப்பான் கராத்தே டோ மரியோ சிக்காய் (Japan Karate-Do Maruyoshikai) அமைப்பின் நுட்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

1999ஆம் ஆண்டில், யப்பான் கராத்தே மரியோ சிக்காய் ஸ்தாபகர் சிகான் சஷாக்கி டொசி யட்சு அவர்களின் பங்களிப்பில், கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் தலைமையில் மட்டக்களப்பில் தொடங்கிய இந்த அமைப்பு, நேற்று (09) தனது 25வது ஆண்டு விழாவினை கொண்டாடியது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கராத்தே ஆசிரியர்களையும் மாணவர்களையும் உருவாக்கிய இக்குழு, மாவட்டம் மட்டுமின்றி மாகாணம், தேசியம் மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பல சாதனைகள் பெற்றுள்ளது.

இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் மாணவர்களின் உடல் வலிமை மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே ஆகும்.

இந்நிகழ்வில் யப்பான் நாட்டைச் சேர்ந்த சென்சி சுமி டக்குரோ, சென்சி ஓஹா கஸ்யுகி, சென்சி புஜிடா மசாகி மற்றும் பிரதம போதனாசிரியர் சென்சி தனஞ்செய் அபயவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

பலாங்கொடை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு; தந்தை, தாய் மற்றும் காதலன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு