Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உடனடி இழப்பீட்டு கொடுப்பனவு கோரி வேலைநிறுத்தம்

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் உடனடி இழப்பீட்டு கொடுப்பனவு கோரி வேலைநிறுத்தம்

12 months ago
in செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், ஒப்புக்கொள்ளப்பட்ட மாதாந்த இழப்பீட்டு கொடுப்பனவை உடனடியாக வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (20) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டது.

இலங்கை முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் இணைந்து ஒரே நேரத்தில் போராட்டத்தை நடத்தியது.

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும், நீக்கப்பட்ட 20% கொடுப்பனவை உடனடியாக மீள வழங்க வேண்டும், அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்க வேண்டும், மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பதாக குற்றச்சாட்டு பேன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழு ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்தப் போராட்டம், அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை எடுத்துக்காட்டியது. இதனால், பல்கலைக்கழகங்களின் நிர்வாக மற்றும் கல்விப் பணிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டன.

அரசாங்கம் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், மேலும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
முன்னாள் கடற்படைத் தளபதி கைது; விடுதலைப் புலிகள் உளவுத்துறை தகவலின் அடிப்படையென நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

முன்னாள் கடற்படைத் தளபதி கைது; விடுதலைப் புலிகள் உளவுத்துறை தகவலின் அடிப்படையென நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு