Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்

மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்து; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்

12 months ago
in உலக செய்திகள், செய்திகள்

மேற்கு நியூயோர்க்கில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிளை ஏற்றிக்கொண்டு குறித்த பேருந்து நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து அமெரிக்க – கனடா எல்லையிலுள்ள நியூயோர்க் நகரத்துக்கு பேருந்து திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டபோது குறித்த பேருந்தில் 52 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

விபத்தின்போது பேருந்தில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். மேலும் பலர் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
ஜனாதிபதியை சந்தித்த 07 புதிய தூதரகத் தலைவர்கள்

ஜனாதிபதியை சந்தித்த 07 புதிய தூதரகத் தலைவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு