Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரானில் நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து வேட்டை

கிரானில் நீதியின் ஓலம் எனும் தொனிப்பொருளில் கையெழுத்து வேட்டை

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

‘நீதியின் ஓலம்’ கையொப்பப் போராட்டம் இன்ற (24) ஞாயிற்றுக் கிழமை கிரானில் முன்னெடுக்கப்பட்டது.

தாயகச் செயலணி அமைப்பினால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரலை விலியுறுத்தியே இந்த ‘நீதியின் ஓலம்’ எனும் கையொப்ப போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த போராட்டம் இன்று காலை 8.00 மணியளவில் கிரான் பிள்ளையார் ஆலய முன்றலில் மரணித்த உறவுகளை நினைவு கூர்ந்து, மௌன வணக்கம் செலுத்தப்பட்டு போராட்டத்தின் நோக்கம் பற்றி உரையாற்றி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் காணப்படும் புதை குழிகள் தோண்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எதிர்வரும் செம்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது வலுவான தீர்மானம் கொண்டு வந்து அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனவும் இந்த போராட்டம் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilanka

தொடர்புடையசெய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!
உலக செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

August 4, 2026
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
Next Post
சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு

சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு