Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அதிவேக வாகன ஓட்டுநர்கள் மீது விசேட பரிசோதனை

மட்டக்களப்பில் அதிவேக வாகன ஓட்டுநர்கள் மீது விசேட பரிசோதனை

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“கிளீனிங் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், சுயாதீன தொலைக்காட்சி முன்னெடுத்து வரும் வீதி விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றின் பகுதியாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நெடுஞ்சாலைகளில் இன்று (01) விசேட போக்குவரத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

புதிய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி, நெடுஞ்சாலை விசேட போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் அதிவேகமாக பயணித்த வாகனங்களை அடையாளம் காணும் சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

இதன்போது பல்வேறு வாகனங்கள் அதிக வேகத்தில் பயணித்தமை கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிப்பு

பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு