Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை!

கிழக்கு மாகாண விளையாட்டில் அமிர்தகழி பாடசாலை சாதனை!

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் மட்டக்களப்பின் அமிர்தகழி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

மாணவி ம. ரொவேக்கா 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் முதலிடம் பிடித்ததுடன், 100 மீற்றர் ஹர்டில்ஸில் மூன்றாம் இடத்தை பெற்றார். இதன் மூலம் அவர் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதேவேளை, மாணவி ந. டாரிகா தட்டெறிதலில் 29.73 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார். மேலும், 17 வயதுக்குட்பட்ட கபடி அணியில் முதல் நிலை வீராங்கனையாகவும் திகழ்ந்தார்.

இந்த வெற்றிகளுக்குப் பின்னால், வித்தியாலய அதிபர் வல்லிபுரம் முருகதாஸின் வழிகாட்டுதலும், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நிக்கோள் நிஷாந்தனின் உழைப்பும் குறிப்பிடத்தக்கது. உடற்கல்வி ஆசிரியர் ஶ்ரீ. பிரபானந்தன் மற்றும் பயிற்றுவிப்பாளர் திருமதி நி. பிரதீஸ்கரனின் பங்களிப்பும் இச் சிறப்பான சாதனைகளில் முக்கிய பங்கு வகித்தது.

மைதான வசதிகள் இல்லாத நிலையிலும், வறுமைமிக்க குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தும் மாணவிகள் வெளிப்படுத்திய திறமை பாராட்டுக்குரியது. பாடசாலை சமூகம் இவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கையுடன், தேசிய மட்டத்திலும் மேன்மையான சாதனைகள் படைக்க மாணவிகள் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
மேய்ச்சல் தரை சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துத் தருமாறு ஜனாதிபதியிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை

மேய்ச்சல் தரை சார்ந்த பிரச்சனைகளை தீர்த்துத் தருமாறு ஜனாதிபதியிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு