Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரத்து ;சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

9 months ago
in அரசியல், செய்திகள்

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைக்கும் முயற்சியை தாம் தவறுதலாக மேற்கொண்டதாகக் கூறி, அதனை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் பதிவில்,

“நான் தவறுதலாக கூட்டிய இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். நடந்த தவறுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி முதல் முறையாக இச்சங்கம் அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவால் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், சில நாட்களில் எதிர்ப்புகள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் தமது முடிவை மீளப்பெற்றுள்ளதாகவும், அதனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்வதற்கான அறிவிப்பை வழங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை

June 6, 2026
பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது
செய்திகள்

பாணந்துறையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் கைது

June 6, 2026
மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது
செய்திகள்

மீகொடை விபத்து; மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

June 6, 2026
புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

புத்தூரில் கோர விபத்து; இளைஞர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்!

June 6, 2026
Next Post
வவுனியா மாநகர உணவங்களுடன் இணைந்த எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை

வவுனியா மாநகர உணவங்களுடன் இணைந்த எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு