Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் போராட்டம்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் போராட்டம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இன்று மாலை, சிறுவர் பாதுகாப்பு வாரத்தின் போது, சிறுவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் கவன விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. “சிறுவர்கள் நாங்கள், நாளைய தலைவர்கள், எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்” போன்ற கோரிக்கைகள் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில், மெதடிஸ்த திருச்சபையின் கோட்டமுனை சேகரத்தின் சிறுவர் அபிவிருத்தி பணி, சவுக்கடி வில்லியம் ஓல்ட் சிறுவர் அபிவிருத்தி திட்டம், தன்னாமுனை ஏஞ்ஜல் சிறுவர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சின்ன ஊறனி பாபரா அட்கின்ஸ் சிறுவர் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி அருட்பணி கந்தையா ஜெகதாஸ் தலைமையில் நடந்தது.

பேரணி மட்டக்களப்பு கோட்டைமுனை சேகரத்திலிருந்து தொடங்கி, மட்டக்களப்பு காந்தி பூங்காவரையில் முற்றியது. இதில் கலந்துகொண்டவர்கள் சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை வலியுறுத்தும் பல்வேறு பதாகைகள் மற்றும் கோசங்களை ஏந்தி முன்வைத்தனர். சிறுவர்கள் துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தமது செயற்பாடுகளை சுதந்திரமாகச் செய்யும் நிலைமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியை ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்தியை ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
Next Post
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு