Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிமன்றத்தின் அறிவிப்பு

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதிமன்றத்தின் அறிவிப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர், எந்த சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த கட்டளையை பிறப்பித்துள்ளார்.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடளிக்க நேற்றைய தினமும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த போதும், நேற்று (15) எவரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்ட 39 பேர் தொடர்பில், 35 பேர் மன்றில் முன்னிலையாகி முறைப்பாடு செய்துள்ளனர்.

கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள், குருக்கள்மடம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் காணப்படுவதாக அவர்கள் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்விற்கு 2,850,000 ரூபாய் தேவைப்படுவதாக ஏற்கனவே மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதன் பின்னர் மண் பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் குரலற்றவர்கள் இயக்கத்தின் சட்டத்தரணி ராஷி மொஹமட் தெரிவித்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்து, களுவாஞ்சிக்குடி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டினால் ஜனாதிபதிக்கு அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு