Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு!

கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு!

3 years ago
in சினிமா, விளையாட்டு

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட லீக் அனுசரணையில் கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவடடங்களை சேர்ந்த உதைபந்தாட்டக்கழகங்களுக்கிடையிலான மர்ஹூம் எம்.ஐ.எம்.இக்பால் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்ட முதலாவது அரையிறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தை வெற்றி கொண்டு கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இச்சுற்றுப் போட்டியில் வியாழக்
கிழமை (24) இரவு மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்துக்கு எதிரரன போட்டியில் இரு அணிகளும் தலாஒரு கோலை புகுத்திய நிலையில் மத்தியஸ்தர் ரீ.காந்தன் தண்டனை உதை வழங்கப்பட்டது. தண்டனை உதை மூலம் 4:2 கோல் அடிப்படையில் கல்முனை சனி மவுன்ட் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் றோட்டராக்ற் டென்னிஸ் போட்டி; 140 சான்றிதழ்கள், 106 கிண்ணங்கள் வழங்கி வைப்பு

September 2, 2026
தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை
செய்திகள்

தேசிய மட்ட டென்னிஸ் போட்டியில் மட்டக்களப்பு மாணவர்கள் சாதனை

August 28, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!
செய்திகள்

ஈட்டி எறிதலுக்கான உலக தரவரிசையில் ரூமேஷ் தரங்க முதலிடத்தில்!

August 6, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
Next Post
வவுனியாவில் இரண்டு போலி வைத்தியசாலைகள் சிக்கியது!

வவுனியாவில் இரண்டு போலி வைத்தியசாலைகள் சிக்கியது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு