Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

சர்வதேச விருதுகளை வென்ற ‘மழைக்கால இரவுகள்’ குறுந்திரைப்படம் YouTube தளத்தில் வெளியீடு!

13 minutes ago
in காணொளிகள், சினிமா, செய்திகள்

OSAI – Films இன் சுகந்தினி ரமணதாஸ் வழங்கும் மண்வாசனையினை சுமந்துவரும் “மழைக்கால இரவுகள்” குறுந் திரைப்படம் நேற்று முன்தைனம் (25) திகதி மாலை 6 மணியளவில் ஓரங்கம் YouTube தளத்தில் வெளியாகியுள்ளது

சர்வதேச மேடைகளில் பல விருதுகளை வென்ற குறுந்திரைப்படமான “மழைக்கால இரவுகள்” 20 நிமிட குறுந்திரைப்படமானது பல இரசிகர்களது எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.

எம் மண்ணின் படைப்பான இத்திரைப்படமானது ஓரங்கம் YouTube தளத்தில் வெளியாகியதும், மேலும் அனைவர் மத்தியிலும் இருந்து ஆதரவு அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

ஓரங்கம் மற்றும் ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர்களான கலைவளரி இராமணதாஸ் மற்றும் சுகந்தனி இரமணதாஸ் ஆகியோரின் தயாரிப்பில் சுகிர்தன்.சீ யின் இயக்கத்தில், ஜெயந்தன் விக்கியின் இசையமைப்பில் அலெக்ஸ் கோபியின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் இணை இயக்குனர்களான கலை – கலா மோகன் – தெய்விந்திரன் ரிஷிந்தன், அபிசன் ஆகியோரின் இணை இயக்கத்தில், ஒப்பனையாளராக வாணி, விளம்பர வடிவமைப்பாளர்களாக மது ஸ்டாலின் மற்றும் துசிகரன், தயாரிப்பு நிர்வாகம் டர்வின் மற்றும் மிருணன் மற்றும் பூவரசி மீடியா ஆகியோரும் இணைந்து செயற்பட்ட இத் திரைப்படத்தில் நடிகர்களாக ஜொனி அன்ரன், யாழரசி கிறிஸ்துராஜா, அம்பிகை ஜிவேஸ்வரன், யசிந்தா, மணி, சுகி அஜன் மாஸ், நித்திஸ், சுவைக்கின் கிறிஸ்துராஜா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதுடன், இக் குறுந் திரைப்படமானது சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையில் பக்கவாத நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

November 27, 2026
வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த
செய்திகள்

வயல்கள் முழுவதும் நெல் பயிரிட்டால் நெருக்கடி ஏற்படும் என்கிறார் அமைச்சர் லால்காந்த

November 27, 2026
ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!
செய்திகள்

ஒல்லாந்தர் காலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மீண்டும் நாட்டுக்கு!

November 27, 2026
வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்
செய்திகள்

வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

November 27, 2026
மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

மட்டக்களப்பில் நோயுற்ற பெண்ணை வீதியில் கைவிட்டுச் சென்ற மர்ம நபர்கள்!; பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதி

November 27, 2026
மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!
செய்திகள்

மாமாங்கத்தில் 15 இற்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு பிடிப்பு!

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு