Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
”சட்டங்களில் வாழ்வனுபவங்களை பிரதிபலித்தல்” ; கொழும்பில் தேசிய பெண்ணிய கருத்தாடல்

”சட்டங்களில் வாழ்வனுபவங்களை பிரதிபலித்தல்” ; கொழும்பில் தேசிய பெண்ணிய கருத்தாடல்

12 months ago
in செய்திகள்

இலங்கையில் பால்நிலைசார் – நீதிக்கான குடும்பச் சட்டம் தொடர்பான தேசிய பெண்ணிய கருத்தாடல், கடந்த செப்டெம்பர் 20 ஆம் தேதி கொழும்பில் நடைபெற்றது.

சூரியா மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் தலைமையில், பல பெண்கள் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், நாடு முழுவதும் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முழுநாள் நடைபெற்ற கருத்தாடலில், மீண்டு வாழும் பெண்கள், பெண் வழக்குரைஞர்கள், சட்ட முன்னெடுப்பாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தங்கள் அனுபவங்களையும் சவால்களையும் பகிர்ந்து கொண்டனர். திருமணம், விவாகரத்து, சொத்துரிமைகள், பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, குடும்ப வன்முறைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரச்சினைகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதியும் சட்டத்திற்கான வாழ்நாள் பேராசிரியருமான பேராசிரியர் ஷர்யா ஸ்கார்னிவெல், வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள குடும்பச் சட்ட சீர்திருத்தங்களை எடுத்துரைத்து, இலங்கைக்கு பொருந்தக்கூடிய மாதிரிகளை சுட்டிக்காட்டினார்.

நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் கூட்டாக உருவாக்கிய “இலங்கையின் குடும்பச் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறை தொடர்பான பெண்கள் பிரகடனம்” அதிகாரப்பூர்வமாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்தப் பிரகடனத்தில் பின்வரும் முக்கிய பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

பிரகடனத்தின் முக்கிய பரிந்துரைகளாவன,

  • தனித்துவமான குடும்ப நீதிமன்றங்கள்
  • குடும்பச் சட்ட ஆணைக்குழு நிறுவுதல்
  • குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல்
  • பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து
  • திருமணத்திற்குள் பாலியல் வன்கொடுமையை குற்றமாக்கல்
  • குடும்ப வன்முறையை ஒப்புக் கொள்ளாத நிலைப்பாடு ஆகியவை அடங்குகின்றன.

இப்பிரகடனத்தில் கையொப்பமிட விரும்பும் நபர்கள் https://taplink.cc/slfamilylaw
என்ற இணையதளத்தின் மூலம் தங்கள் ஒப்புதலை வழங்கலாம் என ஏற்பாட்டுக்குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கம் கடத்திய பெண் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு