Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலை தசாப்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலை தசாப்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் தசாப்த (10 ஆண்டு) நிறைவு விழாவும் நேற்று (22) பாடசாலை அதிபர் சி. சிவநேசராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் என். நேசகஜேந்திரன், ஏ. ஜெயக்குமணன், ஏ. தயாழசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர் ஆலோசகர்கள், கிராம சேவகர், ஆலய தலைவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு கழகத்தினரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

பாடசாலையின் 10 ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இணைந்து நடைபவணியில் கலந்துகொண்டனர். அதிதிகள் மாணவர்களின் பாண்டு வாத்திய இசையுடன் மலர் கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர். பின்னர் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.

இதன்போது கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாடசாலை சமூகத்தின் சார்பில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் கலந்து கொண்ட கல்வி அதிகாரிகளும் பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
Next Post
இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்; இழப்பீட்டை மறுத்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனம்

இலங்கை கடற்பரப்பில் எரிந்த கப்பல்; இழப்பீட்டை மறுத்த எக்ஸ்-பிரஸ் பேர்ல் நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு