Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

கல்முனை பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

9 months ago
in செய்திகள்

அம்பாறை , கல்முனை சந்தியிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்டம் நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் வீதியோரத்தில் நடந்து சென்ற குழந்தை மற்றும் பெண்ணொருவர் மீது மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் குழந்தையும் பெண்ணும் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

உஹன பகுதியைச் சேர்ந்த 4 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்தில் தொடர்புடைய டிப்பர் வாகன ஓட்டுநர் கைது செய்யப்பட்டடுள்ளதோடு, அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!
செய்திகள்

4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!

June 11, 2026
அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

June 11, 2026
புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?
காணொளிகள்

புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?

June 11, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!

June 11, 2026
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு!
செய்திகள்

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு!

June 11, 2026
உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!
செய்திகள்

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கைக்கு 14 இடங்கள் முன்னேற்றம்!

June 11, 2026
Next Post
வாகரை பிரதேச சபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா

வாகரை பிரதேச சபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு