Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேச சபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா

வாகரை பிரதேச சபை ஏற்பாட்டில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாகரை கலாச்சார மண்டபத்தில் நேற்று (22) மாலை, கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன் தலைமையில் உள்ளூராட்சி வார இறுதி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், “வளமான நாடும் அழகான வாழ்க்கையும் – மறுமலர்ச்சி நகரம்” என்ற தொணிப்பொருளில் 2025 செப்டம்பர் 15 முதல் 21 வரை பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையொட்டி கல்வியில் சாதனை படைத்த மாணவர்களும், கிராமிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் திருமதி க. அமலினி, மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எம். ஆர். இப்கா ஷபீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்
செய்திகள்

வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன் திட்டம்

September 10, 2026
யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்
செய்திகள்

யாழில் நீதிமன்ற சாட்சியமளித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல்

September 10, 2026
பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து
செய்திகள்

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில் பேருந்து விபத்து

September 10, 2026
மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
Next Post
உலக மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன்

உலக மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு