Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் நிகழ்வு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு நெடுஞ்சாலை சுத்தம் செய்யும் நிகழ்வு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாக, மட்டக்களப்பு-கொழும்பு A-11 நெடுஞ்சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று (25) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண இராணுவ கட்டளை தலைமையகம், 23வது இராணுவ டிவிஷன் இராணுவத்தினர், ICST பல்கலைக்கழகம் மற்றும் கோறளைப்பற்று வடக்கு, மேற்கு பிரதேச சபைகள் இணைந்து புனானை முதல் நாவலடி சந்தி வரை 15 கி.மீ. தூரப்பகுதியில் சிரமதானம் மேற்கொண்டனர்.

இப்பகுதியில் வீட்டு மற்றும் கடை கழிவுகள் சாலையோரம் வீசப்படுவதால் காட்டு யானைகள் குப்பைகளை சாப்பிட வந்து பாதசாரிகள் மற்றும் பயணிகளுக்கு ஆபத்துகளை உருவாக்கி வந்ததாக இராணுவம் தெரிவித்தது. இதனைத் தடுக்கும் வகையில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறையில் அகற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பல்லே கும்புரா, 23வது டிவிஷன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரியங்கா குணதிலக, படைத்துறை உயர் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள கங்கனவின் உதவியாளர் போதைப்பொருளுடன் கைது!

August 12, 2026
செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி; மேலும் 15 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்!

August 12, 2026
கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா
உலக செய்திகள்

கனடாவில் 11,000-க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப்பெற்றது டொயோட்டா

August 12, 2026
இந்திய அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி
செய்திகள்

இந்திய அகதிகளாக உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப அமைச்சரவை அனுமதி

August 12, 2026
இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது
உலக செய்திகள்

இன்று சூரிய கிரகணம்; இலங்கையில் தெரியாது

August 12, 2026
கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
Next Post
சமூர்த்தி கடிதங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு இனி தமிழ் மொழியில் அனுப்பப்படும்

சமூர்த்தி கடிதங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு இனி தமிழ் மொழியில் அனுப்பப்படும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு