Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சமூர்த்தி கடிதங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு இனி தமிழ் மொழியில் அனுப்பப்படும்

சமூர்த்தி கடிதங்கள் தமிழ் பிரதேசங்களுக்கு இனி தமிழ் மொழியில் அனுப்பப்படும்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று (24) நடைபெற்ற கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சு ஆலோசனைக் கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முக்கிய கோரிக்கைகள் முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

18,000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடந்த 30 ஆண்டுகளாக வறுமையை ஒழிப்பதில் பங்காற்றியும், இதுவரை அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

நீண்டகாலமாக நிலவும் வெற்றிடங்களை நிரப்ப அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மொழிப் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் சமூர்த்தி கடிதங்கள் தற்போது சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, தமிழ் மொழியில் அனுப்பும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே,

சமூர்த்தி அதிகாரிகளுக்கான பதவி உயர்வு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும்,

வெற்றிடங்கள் நிரப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது,

தமிழ் மொழி தேசிய மொழியாக இருப்பதால் இனி கடிதங்கள் தமிழ் மொழியிலும் அனுப்பப்படுவதை உறுதி செய்ய பணிப்புரை வழங்கியுள்ளார் என்று கூறினார்.

சமூர்த்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், தற்போது தமிழ் மொழிபெயர்ப்பாளர் இல்லாததால் கடிதங்கள் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்பட்டதாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்து இனிமேல் தமிழ் மொழி பிரதேசங்களுக்கு தமிழிலும் கடிதங்கள் அனுப்பப்படும் என அமைச்சரால் உத்தரவு வழங்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு
செய்திகள்

கல்முனை ஹிஜாப் விவகாரம் முறைப்பாடாய் தமக்கு கிடைக்கவில்லை என அரசு அறிவிப்பு

August 11, 2026
தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தொலைந்த தங்க நகையை உரிய மாணவியிடம் மீள ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டு

August 11, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்
செய்திகள்

கந்தளாய் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி; 4,000 மீற்றர் நைலோன் வலைகள் பறிமுதல்

August 11, 2026
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!
செய்திகள்

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

August 11, 2026
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா?

August 11, 2026
Next Post
சமூக வலைதள பின்தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளை முந்திய விஜய்

சமூக வலைதள பின்தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளை முந்திய விஜய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு