Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில் சாதனையாளர் கௌரவிப்பு

மட்டக்களப்பு அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில் சாதனையாளர் கௌரவிப்பு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு கலைவாணி படிப்பகத்தில், தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகள் புரிந்த மாணவர்களும் 2025 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

படிப்பக உரிமையாளர் பேரின்பம் ஜெயக்கமல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

அரிகரன் சப்தனா – அகில இலங்கை தமிழ்மொழி தினப்போட்டியில் குறுநாடக ஆக்கத்தில் தேசிய முதலாம் இடம்,

தேவரெத்தினம் திஷாந்தனா – அதே போட்டியில் கவிதை ஆக்கத்தில் தேசிய முதலாம் இடம்,

மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றியடைந்த மாணவர்கள்,

என அனைவரும் பொன்னாடை அணிவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன், சாதனையாளர் மாணவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

பரீட்சகர்கள் தெரிவு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு