Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு; போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி வைப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், விளையாட்டு

அமரர் திலிபனின் 38 ஆவது நினைவு தின இறுதி நாள் நிகழ்வு மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் மாலை (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந் நிகழ்வு இலக்கியா தென்றல் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.நிதர்சன் தலைமையிலுட் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவீரர் ஒருவரின் தாயாரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி மௌன இறைவணக்கம் செலுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட யுத்த காலத்தில் உயிர் நீர்த்த மாவீரர்களின் தாய்மார்கள்,வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகள் ஆகியோர்கள் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்கள் அதனைத் தொடர்ந்து

இலக்கியா தென்றல் அமைப்பின் அனுசரணையுடன் வாகரை பிரதேசத்தில் 38ஆம் ஆண்டு நினைவு எழுற்ச்சி நாளாக இளைஞர்களுக்கு,கிரிக்கெட் மற்றும் கால்ப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் பிரதேச மட்ட அணிகளுக்கு இடம்பெற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!
செய்திகள்

ஆங்கிலக் கவிதை கூறல் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்; தேசிய மட்டத்திற்குத் தெரிவான கோட்டைக் கல்லாறு மாணவி!

October 20, 2026
கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!
செய்திகள்

கண்டியின் பல பகுதிகளில் 42 மணிநேரம் நீர் விநியோகம் தடை!

October 20, 2026
வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வந்த 11 தபால் பொதிகளில் போதைப்பொருட்கள் மீட்பு!

October 20, 2026
திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை இரட்டைக் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகள் மூவர் கைது!

October 20, 2026
பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!
உலக செய்திகள்

பிரான்சில் கலவரம்; 2,400 பேர் கைது – பல பகுதிகளில் ஊரடங்கு!

October 20, 2026
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேச சபைக்கு அதிர்ச்சி; அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்திய ஆளுநர்!

October 20, 2026
Next Post
கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

கிழக்கில் மஹிந்தவின் காலத்திலிருந்த சுதந்திரம் அனுர எமக்கு தரவில்லை; அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு