Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாசிக்குடா அருகே திடீரென தீப்பற்றிய தனியார் தென்னந்தோப்பு; தீ அணைக்கும் நடவடிக்கையில் இராணுவம்

பாசிக்குடா அருகே திடீரென தீப்பற்றிய தனியார் தென்னந்தோப்பு; தீ அணைக்கும் நடவடிக்கையில் இராணுவம்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பாசிக்குடா அனிலானா கொட்டலுக்கு அருகே உள்ள தனியார் தென்னந்தோப்புகளில் திடீரென தீப்பற்றியது.

தகவல் பெற்ற கெளரவ சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் உப தவிசாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

ஓட்டமாவடி சபை தீ அணைக்கும் இயந்திரத்துடன் தீ பரவலை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இராணுவத்தினரும் தீ அணைப்பு பணிகளில் பங்களித்தனர்.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம் மற்றும் சுற்றுலா விடுதி மேலாளர் மாகீர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பிரதேசத்திற்கு தீயணைப்பு இயந்திரம் இல்லாத காரணத்தால், இந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீப்பற்றலை கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து வரும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக தவிசாளர் கவலை தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; 11 கருவிகள் பறிமுதல்

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடை; 11 கருவிகள் பறிமுதல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு