Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் நிகழ்வு

மட்டக்களப்பில் சர்வதேச சிறுவர் தின விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல் நிகழ்வு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மட்டக்களப்பு களுவன்கேணி பலாச்சோலை ஞானலிங்கேச்சரர் அறநெறி பாடசாலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாகாண மட்ட பஞ்சபுராணம் ஓதல் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், புலமை பரிசில் சிறப்பாண்மை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் சிறுவர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பரிசுகள் சேவகம் தொண்டு நிறுவனத்தின் மூலம் லண்டன் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினரால் வழங்கப்பட்டன.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராகச் சிரேஸ்ட் ஊடகவியலாளர், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன், தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று பிரதேச கிளை தலைவர் நிலக்சன், சேவகம் நிறுவன பொருளாளர் கு. சுபோஜன், சேவகம் நிறுவன உறுப்பினர் அ. ஜெயராஜ், அறநெறி பாடசாலை ஆசிரியர் அலகேஸ்வரி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறநெறி பாடசாலை நிர்வாகம் லண்டன் பாலேந்திரா சுகன்யா குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
கால்வாயொன்றில் லொறி கவிழ்ந்து விழுந்ததில் சாரதி உயிரிழப்பு

கால்வாயொன்றில் லொறி கவிழ்ந்து விழுந்ததில் சாரதி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு