Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்தில் விஜயதசமி சிறப்பு பூஜைகள்

மட்டக்களப்பு செஞ்சிலுவை சங்கத்தில் விஜயதசமி சிறப்பு பூஜைகள்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி தினத்தை முன்னிட்டு, இன்று (02) மட்டக்களப்பு இலங்கை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் சிறப்பு பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் சகலகலாவல்லி மாலை பாடப்பட்டதுடன், வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. மேலும், செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரால் நவராத்திரி பூஜையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றப்பட்டது.

நிகழ்வில் கிளைத் தலைவர் விமலநாதன், உபதலைவர் கஜேந்திரன், செயலாளர் ருத்ராஜ், உறுப்பினர் தில்லைநாயகம் தனுசன், கிளை நிறைவேற்று உத்தியோகத்தர் ராஜ்குமார், ICRC பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 25, 2026
மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

September 25, 2026
கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

September 25, 2026
2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
செய்திகள்

2010 பொலிஸ் பதவி உயர்வு வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

September 25, 2026
அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை நுழைவுச்சீட்டு வருமானத்தில் 4,614 மில்லியன் ரூபாய் இழப்பு!

September 25, 2026
இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்
செய்திகள்

இலங்கை தொழிற்கல்வித் துறை மேம்பாட்டுக்கு UAE ஒத்துழைப்பு; பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துரையாடல்

September 25, 2026
Next Post
தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு; பிமலின் குற்றச்சாட்டு

தாஜுதீனின் கொலைக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுமையான பொறுப்பு; பிமலின் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு