Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாவலடி வட்டைக் காணிகளில் வெளிநபர்கள் விவசாயம்; அநீதி என உதுமாலெப்பை குற்றச்சாட்டு

நாவலடி வட்டைக் காணிகளில் வெளிநபர்கள் விவசாயம்; அநீதி என உதுமாலெப்பை குற்றச்சாட்டு

10 months ago
in மட்டு செய்திகள்

அம்பாறை மாவட்ட இறக்காமம் பிரதேசத்தில் உள்ள நாவலடி வட்டைக் காணிகளில், முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் வெளிநபர்கள் விவசாயம் செய்வது பெரும் அநீதி என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், 21 முஸ்லிம் விவசாயிகளுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தும், கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த முஸ்லிம் விவசாயிகள் இப்போது தங்கள் சொந்த நிலங்களில் இருந்து விலக்கப்படுவதாகவும், வெளிநபர்கள் அங்கு விவசாயம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த காணிகள் முஸ்லிம் விவசாயிகளுக்கே வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளதாக அவர் நினைவூட்டினார். “இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்புவேன்,” என உதுமாலெப்பை எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, முஸ்லிம்களுக்கு உத்தரவுப்பத்திரம் வழங்கப்பட்ட நிலங்களில் ஏன் வெளிநபர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பினார். இறுதியில், நாவலடி வட்டைக் காணிப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து விசேட கூட்டம் ஒன்றை நடத்தி தீர்வு காண தீர்மானிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை
செய்திகள்

மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தீர்த்தோற்சவத்தில் ‘மட்டு இளைஞர்களின்’ 13-வது வருட தாகசாந்திச் சேவை

August 12, 2026
மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்
செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட கலந்துரையாடல்

August 12, 2026
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!
காணொளிகள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இனிதே நிறைவு!

August 12, 2026
மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு
செய்திகள்

மாமாங்கம் தேர் திருவிழாவில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி அறுப்பு

August 11, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா; விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்!

August 11, 2026
Next Post
வடக்கு – கிழக்கில் இன்று முதல் 15 வரை இடையிடையே மழை; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

வடக்கு – கிழக்கில் இன்று முதல் 15 வரை இடையிடையே மழை; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு