Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின நிகழ்வு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

இந்த விழா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் நடேசன் காண்டீபன் தலைமையில் அக்டோபர் 7ஆம் தேதி பாடசாலையில் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பு அதிதியாக கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் கலாபூசணம் முத்துமாதவன் கலந்துகொண்டார். அதிபரும் ஆசிரியர்களும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசையுடன் மாணவர்களால் வரவேற்கப்பட்டனர்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி விழாவை சிறப்பித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!
மட்டு செய்திகள்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் முறைகேடு விசாரணை; நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிட நடவடிக்கை!

September 14, 2026
Next Post
ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

ஒரேநாளில் 47 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கைக் கடற்படை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு