Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்; மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்பு

அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்; மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்பு

11 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று (10) ஜனாதிபதி முன்னிலையில் மூன்று புதிய அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்திற்கிணங்க அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி,

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் நிரோஷன் ரத்நாயக்க

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அனுர கருணாதிலக

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக எச். எம். சுசில் ரணசிங்க

அத்துடன்,

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக அனில் ஜெயந்த பெர்னாண்டோ

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சராக டி. பி. சரத்

மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சராக எம். எம். முகமது முனீர்

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக எரங்க குணசேகர

சுகாதார பிரதி அமைச்சராக முதித ஹன்சக விஜயமுனி

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக அரவிந்த செனரத் விதாரண

இளைஞர் விவகார பிரதி அமைச்சராக எச். எம். தினிது சமன் குமார

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக யு. டி. நிஷாந்த ஜெயவீர

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா அரியரத்ன

எரிசக்தி பிரதி அமைச்சராக ஈ. எம். ஐ. எம். அர்காம்

புதிய அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் இன்று காலை ஜனாதிபதி செயல்மனையில் இடம்பெற்ற நிகழ்வில் தமது பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; எம்.பி. சாணக்கியன்

பாராளுமன்றத்தில் எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; எம்.பி. சாணக்கியன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு