Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு பிரபல ஆடை தொழிற்சாலையில் சமூக சீர்கேடு; சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியால் பரபரப்பு!

மட்டக்களப்பு பிரபல ஆடை தொழிற்சாலையில் சமூக சீர்கேடு; சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியால் பரபரப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இயங்கி வரும் பிரபல ஆடைத்தொழிச்சாலையின் உயர் பதவியில் இருக்கும் சிலரால் அங்கு வேலைக்கு செல்லும் அப்பாவி பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.

இது தொடர்பிலான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்களுக்கு இணக்கம் தெரிவிக்காத பெண்களை வேலைய விட்டு நிறுத்துவது அல்லது ஊதியத்தை நிறுத்துவது என பல தொல்லைகளை கொடுப்பதால் பல பெண்கள் வேலைய விட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதேசமயம் தங்களின் குடும்ப வறுமைநிலை வாழ்வாதாரத்துக்கும் பிள்ளைகளின் வாழ்க்கைச்செலவுக்கும் என ஒரு சிலர் இந்த செயல்பாடுகளை பொறுத்துகொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளனர்.

தமது வாழ்க்கையின் வறுமையைப் போக்கவென வேலைக்கு செல்லும் பெண்களிடம் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பது வருந்தத்தக்க விடயம் எனவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்
அரசியல்

தூக்கி அடிப்பன் நாயே…!;வார்த்தைகளால் மோதிக்கொண்ட அர்ச்சுனா-கஜேந்திரகுமார்

June 18, 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு; சிவப்பு எச்சரிக்கை

June 18, 2026
மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
செய்திகள்

மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

June 18, 2026
இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்
செய்திகள்

இன்றுமுதல் சதொசவில் குறைக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகள்

June 18, 2026
அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது
செய்திகள்

அமெரிக்காவில் பாலியல் சேவை பெற காத்திருந்த இலங்கை பிக்கு கைது

June 18, 2026
Next Post
அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம்!

அமைச்சர் பந்துல குணவர்தன மட்டக்களப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு