Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச காணாமல் போன உறவுகளின் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று (30) காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர் பேரணியாக காந்தி பூங்கா வரை சென்றடைந்தது.

இவ்வார்ப்பாட்ட பேரணியில் சுமார் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எங்கே எங்கே உறவுகள் எங்கே? சர்வதேச விசாரணை வேண்டும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தாதே, நீதி வேண்டும் என்கின்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகள் மற்றும் காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.

வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் சர்வதேச நீதியே எமக்கு வேண்டும் என்ற அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் இதில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேசமயம் மன்னார்,யாழ்ப்பாணதிலும் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாசிக்கப்பட்ட அறிக்கை

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான அறிவித்தல்; விசா முறைமையில் மாற்றம்!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கான அறிவித்தல்; விசா முறைமையில் மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு