Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏத்துக்கல கடற்கரையில் கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை பொலிஸார் உயிருடன் மீட்பு

ஏத்துக்கல கடற்கரையில் கடலில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை பொலிஸார் உயிருடன் மீட்பு

11 months ago
in செய்திகள்

நீர்கொழும்பு, ஏத்துக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரையில், கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண்ணை பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர்.

நேற்று (20) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஏத்துக்கல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவின் காவலர் கோரலகே, காவலர் லக்ஷன்,விஜேசிங்க மற்றும் காவலர் சமித ஆகியோரே குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர், அடிப்படை மருத்துவ சிகிச்சை அளித்து, மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடல் நீரில் அடித்து செல்லப்பட்டு, காயமடைந்த பெண் ஏத்துக்கல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
இசைப்பிரியா தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்; கபில ஹெந்தேவிதாரனவின் குழுவுக்கு நிச்சய தொடர்பு

இசைப்பிரியா தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்; கபில ஹெந்தேவிதாரனவின் குழுவுக்கு நிச்சய தொடர்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு