Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தண்டவாளத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

தண்டவாளத்தில் ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்த சிறுவர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழப்பு

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் தரங்கான் தாலுகா பத்ராட் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 10.00 மணி அளவில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு தண்டவாளத்தில் நின்று ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளனர்.

இதன்போது, தண்டவாளத்தில் ஆமதாபாத்- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் இருவரும் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்துகொண்டு இருந்துள்ளனர். இந்நிலையில், தண்டவாளத்தில் 2 பேர் நிற்பதை கண்ட என்ஜின் சாரதி ஒலி எழுப்பியுள்ளார்.

ஆனால் காதில் ஹெட்போன் மாட்டி இருந்ததால் ஒலி எழுப்பிய சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை. அப்போது, வேகமாக வந்த ரயில் சிறுவர்கள் இருவர் மீது மோதிச்சென்றுள்ளது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளனர்.

தகவலறிந்து வந்த ரயில் பொலிஸார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வைத்தியர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே 2 பேரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!
செய்திகள்

அஸ்வெசும முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பு!

October 29, 2026
நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்
காணொளிகள்

நடைமுறைப்படுத்த தாமதிக்கப்படும் நீதிமன்ற தீர்ப்புகள்; மட்டக்களப்பில் 2ஆம் திகதி போராட்டம்

October 29, 2026
அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!
செய்திகள்

அத்தியாவசியப் உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு!

October 29, 2026
அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

October 29, 2026
மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மயிலத்தமடு–மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர் மீது தாக்குதல்!; வைத்தியசாலையில் அனுமதி!

October 29, 2026
கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!
காணொளிகள்

கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா!; நடைபெற்ற விசேட கலை நிகழ்வுகள்!

October 29, 2026
Next Post
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ‘அம்பர்’ எச்சரிக்கை

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 'அம்பர்' எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு