Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மச்சாலா சிறையில் பெரும் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

மச்சாலா சிறையில் பெரும் கலவரம் – 31 பேர் உயிரிழப்பு

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலா சிறையில் நேற்று முன்தினம் (09) ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு சிறை ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 33 கைதிகள் காயமடைந்துள்ளனர்.

சிறை அதிகாரிகளின் தகவலின்படி, சில கைதிகள் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மச்சாலா சிறையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள புதிய உயர் பாதுகாப்பு சிறைக்கு மாற்றும் அரசுத் திட்டத்தை எதிர்த்து கைதிகள் எழுச்சி தொடங்கியதாக ஆரம்பக் கணக்குகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் நடந்தபோது சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கி பிரயோகங்கள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்குரல்கள் கேட்கப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து சிறப்பு பொலிஸ் குழு சிறைக்குள் நுழைந்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.

இது சிறைச்சாலைக்குள் உள்ள இரண்டு கும்பல்களுக்கு இடையேயான மோதலாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதற்கு முன்பாக கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இதே மச்சாலா சிறையில் நடைபெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகள் மற்றும் ஒரு சிறைக் காவலர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்
செய்திகள்

வாகன அபராதக் கட்டண உயர்வு குறித்து பரவும் தகவல்கள் தவறானவை; பொலிஸார் விளக்கம்

June 15, 2026
டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்
செய்திகள்

டக்ளஸை அம்பலப்படுத்திய அமெரிக்கா; டக்ளஸை சுற்றி இறுகும் பிடிகள்

June 15, 2026
அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்
செய்திகள்

அவுஸ்திரேலியாவின் அதியுயர் விருது பெற்ற தமிழ் பேராசிரியர்; உலகளவில் சாதித்த டெரன்ஸ் ஜெயரட்ணம்

June 15, 2026
மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!
செய்திகள்

மனோரி சலே கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு அஸ்கிரி மகாநாயக்க தேரர் வேண்டுகோள்!

June 15, 2026
ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது
அரசியல்

ரெலோ தலைவராக செல்வம் அடைக்கலநாதன் மீண்டும் தெரிவு; எதிராக ஒரு குழு நீதிமன்றம் செல்கிறது

June 15, 2026
ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
Next Post
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது!

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு; பெண் ஒருவர் உட்பட மேலும் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு